![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Tanintharyi_Region_in_Myanmar.svg/langta-640px-Tanintharyi_Region_in_Myanmar.svg.png&w=640&q=50)
தாநின்தாரி பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
தாநின்தாரி பிரதேசம் மியான்மரின் ஒரு நிர்வாகப் பிரிவு பகுதியாகும் (முன்னர் தெனாசெரிம் பிரிவு மற்றும் தாநின்தாரீ பிரிவு). மாலே மொழியில் தன்னா சாரி என்றழைக்கப்படும். நாட்டின் நீண்ட குறுகிய தெற்குப் பகுதியான் கரு இஸ்தமஸ் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக அந்தமான் கடல் பகுதி மேற்கிலும், தெனாசெரிம் மலைத்தொடருக்கு அப்பால் கிழக்கில் தாய்லாந்தும், மொன் மாநிலம் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளது. கடற்கரையை ஒட்டி தீவுக்கூட்டங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. அதில் தெற்கு மற்றும் மத்திய கடற்கரைப் பகுதியில் உள்ள பெரியத் தீவு மிரகு தீவுக்கூட்டமாகும் மற்றும் வடக்கு கடற்கரையில் மோஸ்காஸ் தீவு மிகச் சிறியதாகும். இந்தப் பிரதேசத்தின் தலைநகரம் தாவீ ஆகும்.
விரைவான உண்மைகள் தாநின்தாரி பிரதேசம் တနင်္သာရီတိုင်းဒေသကြီး, நாடு ...
தாநின்தாரி பிரதேசம்
တနင်္သာရီတိုင်းဒေသကြီး | |
---|---|
![]() Location of Tanintharyi Region in Myanmar | |
ஆள்கூறுகள்: 13°0′N 98°45′E | |
நாடு | ![]() |
பிரதேசம் | தெற்கு |
தலைநகரம் | தாவி |
பரப்பளவு | |
• மொத்தம் | 43,344.9 km2 (16,735.6 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5 வது |
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1] | |
• மொத்தம் | 14,08,401 |
• தரவரிசை | 12 வது |
• அடர்த்தி | 32/km2 (84/sq mi) |
நேர வலயம் | ஒசநே+06:30 (MST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | MM-05 |
மூடு