பாபு நந்தன்கோடு இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
தாகம் (Dhakam) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபு நந்தன்கோடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன்[2], நந்திதா போஸ்[2] மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]
தாகம் (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | பாபு நந்தன்கோடு |
தயாரிப்பு | ஜானகிராமன் |
திரைக்கதை | கே. கே. ராமன் |
இசை | எம். பி. சீனிவாசன் |
நடிப்பு | ஆர். முத்துராமன் நந்திதா போஸ் |
ஒளிப்பதிவு | டி. வையாதுரை |
கலையகம் | காவியா சித்ரா |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.