தவிட்டுப்புறா
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
தவிட்டுப்புறா (உயிரியல் பெயர்:சிரிடெப்டோபெலியா திரங்குபாரிகா) (Red Turtle Dove,Red Collared Dove), எனும் வலசைபோகும் புறா, செவ்வாமைப் புறா என்றும் அழைக்கப்படுகிறது.இந்த சிறும்புறா இனமானது சமவெளிப்பகுதிகளிலேயே அதிகம் வாழுகின்றன. பாறைகள் நிறைந்த இடங்களில் வாழுவதைத் தவிர்க்கின்றன. உலகின் கிழக்கு நாடுகளில் (oriential species) , இவைக் காணப்படுகின்றன. குறிப்பாக தீபகற்ப இந்தியாவிலும், தைவானிலும், பிலிப்பைன்சிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் தவிட்டுப்புறா செவ்வாமைப் புறா, காப்பு நிலை ...
தவிட்டுப்புறா செவ்வாமைப் புறா | |
---|---|
பெங்களூர், இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கொலும்பிபார்மிசு |
குடும்பம்: | |
பேரினம்: | சிரிடெப்டோபெலியா |
இனம்: | சி. திரங்குபாரிகா |
இருசொற் பெயரீடு | |
சிரிடெப்டோபெலியா திரங்குபாரிகா (எர்மண், 1804) | |
மூடு