தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இத் தவறிய நாடுகளின் சுட்டெண் அடிப்படையிலான நாடுகளின் பட்டியல் (List of countries by Failed States Index) அமைதிக்கான நிதியம் என்னும் அமெரிக்கச் சிந்தனையாளர் குழுவொன்றும், ஃபாரின் பாலிசி என்னும் சஞ்சிகையும் இணைந்து ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது.
தரநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன.