தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரி
சென்னை பட்டாபிராம்மில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி / From Wikipedia, the free encyclopedia
தர்மமூர்த்தி ராவ் பகதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரி (Dharmamurthi Rao Bhahadur Calavala Cunnan Chetty's Hindu College) (சுருக்கமாக இந்து கல்லூரி என அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின், சென்னை பட்டாபிராம்மில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
![]() | |
வகை | கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 3 சூலை 1969 |
நிறுவுனர் | காலவள கண்ணன் செட்டி |
முதல்வர் | முனைவர் வி. லெட்சுமி |
அமைவிடம் | சென்னை பட்டாபிராம் , , 600072 , 13.1193698°N 80.0731645°E / 13.1193698; 80.0731645 |
வளாகம் | அரை நகர்ப்புறம் |
சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.drbccchinducollege.ac.in/ |
மூடு