From Wikipedia, the free encyclopedia
தம்தான் சாகிப் (Dhamtan Sahib), இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள நர்வானா தாலுகாவில் உள்ள ஒரு நகரம். இது நர்வானா சட்டமன்றத் தொகுதி மற்றும் சிர்சா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. அனைத்து முக்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் தம்தான் சாகிப்பிற்கு அருகில் உள்ள நகரம் தோஹானா ஆகும். இது சீக்கிய மத குருத்வாரா ஸ்ரீ குரு தேக் பகதூர் சாகிப்பிற்கு பிரபலமானது. [2]
தம்தான் சாகிப் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 29.697553°N 76.021633°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ஜிந்து |
வட்டம் (தாலுகா) | நர்வானா |
மக்கள்தொகை (2019) | |
• மொத்தம் | 12,750 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 126116[1] |
அருகமை நகரம் | டோகானா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.