From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் பத்தாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1991 ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடை பெற்றது. அஇஅதிமுக-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
1991ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:[1][2][3]
அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ப. சிதம்பரம் | இந்திய தேசிய காங்கிரசு | சிவகங்கை | வர்த்தகம் மற்றும் தொழில் |
வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | கிருஷ்ணகிரி | தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு |
அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ரங்கராஜன் குமாரமங்கலம் | இந்திய தேசிய காங்கிரசு | சேலம் | சட்டம், நீதி மற்றும் நிறுவனங்கள் |
எம். அருணாச்சலம் | இந்திய தேசிய காங்கிரசு | தென்காசி | நகர்ப்புற வளர்ச்சி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.