From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 37 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
1980ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
திமுக+ | இடங்கள் | அதிமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 20 | அதிமுக | 2 | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | 0 |
திமுக | 16 | ஜனதா கட்சி | 0 | ||
முஸ்லிம் லீக் | 1 | காங்கிரசு (அர்ஸ்) | 0 | ||
மொத்தம் (1980) | 37 | மொத்தம் (1980) | 2 | மொத்தம் (1980) | 0 |
மொத்தம் (1977) | - | மொத்தம் (1977) | - | மொத்தம் (1977) | 0 |
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:
அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
ரா. வெங்கட்ராமன் | காங்கிரசு | தென் சென்னை | நிதி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.