From Wikipedia, the free encyclopedia
தமனியழற்சி (Arteritis) என்பது தமனிச் சுவர்களில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. இது சாதாரணமாகக் கிருமிகளாலோ அல்லது தன்னெதிர்ப்பு வினைகளாலோ ஏற்படுகிறது. சில உடல் நல சீர்குலைவுகள் தமனியழற்சியை முதன்மையாகக் கொண்டுள்ளன, (உ- ம்) தகாயசு தமனியழற்சி (Takayasu's arteritis)[2], மாபெருஞ்செல் தமனியழற்சி (Giant cell arteritis)[3], பல்தமனி அழற்சி (Polyarteritis nodosa)[2].
மேலும், பல நோய்களில் தமனியழற்சி இணைந்த அல்லது இயல்பற்ற நோயறிகுறியாகக் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கேண்டிடா ஆல்பிகன்ஸ் பூசணத்தீங்குயிரியினால் ஏற்படும் தமனியழற்சியைக் கூறலாம்[4].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.