தபகேசுவர் கோவில்
From Wikipedia, the free encyclopedia
தபகேசுவர் கோயில் (Tapkeshwar Temple) என்பது தபகேசுவர் மகாதேவ் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது தேராதூனில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் தன்சு ஆற்றின் கரையில் உள்ளது. இது ஒரு இயற்கை குகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது கோயிலின் முக்கிய சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது.[1][2]
விரைவான உண்மைகள் தபகேசுவர் கோவில்Tapkeshwar Temple, அமைவிடம் ...
தபகேசுவர் கோவில் Tapkeshwar Temple | |
---|---|
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/pl" does not exist. | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தராகண்டம் |
அமைவு: | தேராதூன் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து கட்டிடக்கலை |
மூடு