தனா லாட், பாலி
இந்தோனேஷியாவின் பாலி தீவு அருகே உருவான பாறை / From Wikipedia, the free encyclopedia
தனா லாட் (Tanah Lot)என்பது இந்தோனேசிய தீவான பாலிக்கு வெளியே அமைந்துள்ள ஒரு பாறை உருவாக்கம் ஆகும். இது பழங்கால இந்து புண்ணிய கோயிலான புரா தனா லாட் (அதாவது "தனா லாட் கோயில்"), இங்கு அமைந்துள்ளது. சிறந்த சுற்றுலா இடமாகவும், புகைப்படம் எடுப்பதற்கான பிரபலமான இடமாகவும் இது அமைந்துள்ளது.[1]