தடம்
From Wikipedia, the free encyclopedia
தடம் (Thadam)' 2019 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடி குற்றப்புனைவுத் திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியவர் மகிழ் திருமேனி , மேலும் இந்தர் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் அருண் விஜய், தன்யா கோப் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளானர். இசையமைப்பளர் அருண் ராஜ் இசையமைப்பை மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதி கோபிநாத் மற்றும் என். பி. சிரீகாந்த்.[1]
விரைவான உண்மைகள் தடம், இயக்கம் ...
தடம் | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மகிழ் திருமேனி |
தயாரிப்பு | இந்தர் குமார் |
கதை | மகிழ் திருமேனி |
இசை | அருண் ராஜ் |
நடிப்பு | அருண் விஜய் வித்யா பிரதீப் தன்யா கோப் |
ஒளிப்பதிவு | கோபிநாத் |
படத்தொகுப்பு | என். பி. ஸ்ரீகாந்த் |
கலையகம் | ரேதான் - த சினிமா பீப்புள் |
விநியோகம் | ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயென்மென்ட் |
வெளியீடு | 1 மார்ச் 2019 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு