தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி (Thanjavur Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 30வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.
விரைவான உண்மைகள் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,40,050 |
சட்டமன்றத் தொகுதிகள் | 167. மன்னார்குடி 173. திருவையாறு 174. தஞ்சாவூர் 175. ஒரத்தநாடு 176. பட்டுக்கோட்டை 177. பேராவூரணி |
மூடு