![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d0/%25CE%2591-WC-polyhedral.png/640px-%25CE%2591-WC-polyhedral.png&w=640&q=50)
தங்குதன் கார்பைடு
வேதிச்சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
தங்குதன் கார்பைடு (Tungsten carbide, மூலக்கூற்று வாய்பாடு: WC) என்பது ஒரு கார்பைடு வகை வேதிச் சேர்மமாகும். தங்குதன் அணுக்களையும் கார்பன் அணுக்களையும் சம எண்ணிக்கையில் கொண்டுள்ளது. இது சாம்பல் நிறமுடைய தூள் ஆகும், ஆனால் இதனை பல்வேறு வடிவங்களில் உருவாக்கி, தொழித்துறை இயந்திரங்கள், வெட்டுக் கருவிகள், உராய்வுக்காகிதங்கள், ஆயுதங்கள், கருவிகள், ஆபரண நகைகள் போன்றவற்றை செய்யப் பயன்படுத்தலாம்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Tungsten carbide | |
வேறு பெயர்கள்
தங்குதன்(IV) கார்பைடு தங்குதன் டெட்ராகார்பைடு | |
இனங்காட்டிகள் | |
12070-12-1 ![]() | |
ChemSpider | 2006424 |
EC number | 235-123-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image
(W+≡C−) |
பப்கெம் | 2724274 (W+≡C−) |
வே.ந.வி.ப எண் | YO7250000 |
| |
UN number | 3178 |
பண்புகள் | |
WC | |
வாய்ப்பாட்டு எடை | 195.85 g·mol−1 |
தோற்றம் | சாம்பல்-கருப்பு ஒளிரும் திடம் |
அடர்த்தி | 15.63 கி/செமீ3[1] |
உருகுநிலை | 2,785–2,830 °C (5,045–5,126 °F; 3,058–3,103 K)[2][3] |
கொதிநிலை | 6,000 °C (10,830 °F; 6,270 K) at 760 mmHg[3] |
கரையாதது | |
கரைதிறன் | HNO 3, HF இல் கரையக்கூடியது[2] |
1·10−5 செமீ3/மோல்[2] | |
வெப்பக் கடத்துத்திறன் | 110 W/(m·K)[4] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுமுக, hP2[5] |
புறவெளித் தொகுதி | P6m2, No. 187[5] |
Lattice constant | a = 2.906 Å, c = 2.837 Å[5] |
படிகக்கூடு மாறிலி |
|
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
32.1 J/mol·K |
வெப்பக் கொண்மை, C | 39.8 J/(mol·K)[4] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தங்குதன் போரைடு]] தங்குதன் நைத்திரைடு]] |
ஏனைய நேர் மின்அயனிகள் | மாலிப்டினம் கார்பைடு தைட்டானியம் கார்பைடு சிலிக்கான் கார்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
தங்குதன் கார்பைடு, எஃகை விட இருமடங்கு விறைப்பு விசையைக் கொண்டுள்ளது. இதன் யங்கின் மட்டு தோராயமாக 530–700 GPa,[4][6][7][8] ஐக் கொண்டுள்ளது, மேலும் இது எஃகு, தைட்டானியம் போன்றவற்றை விட அதிக அடர்த்தியை உடையது. இதன் கடினத்தன்மையை குருந்தத்துடன் (α-Al
2O
3) ஒப்பிடலாம்.