தக்ளி
From Wikipedia, the free encyclopedia
தக்ளி (ஆங்கிலம்: Drop spindle) அல்லது நூற்புக் கதிர் இது பஞ்சிலிருந்து நூல் நூற்க பயன்பட்ட முதன்மை கருவியாகும்.[1] ராட்டை பயன்பாட்டிற்கு முன் இக்கருவி,நடைபயணத்திலும் எளிமையாக கைநூற்பு நூல் தயாரிக்க பயன்பட்டது.
விக்சனரியில் தக்ளி என்னும் சொல்லைப் பார்க்கவும்.