![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/39/Starr_020323-0062_Solanum_seaforthianum.jpg/640px-Starr_020323-0062_Solanum_seaforthianum.jpg&w=640&q=50)
தக்காளி பேரினம்
From Wikipedia, the free encyclopedia
தக்காளி பேரினம் / சோலனம் (தாவரவியல் பெயர்: Solanum) என்பது உருளைக் கிழங்கு குடும்பம் (Solanaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 102 பேரினங்களில் ஒன்றாகும்.[3] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளர் கார்லசு லின்னேயசு ஆவார். இவரை L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[4] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடம் என்பது, உலகெங்கிலும் உள்ளது. ஏனெனில், இத்தாவர இனம் ஐந்து கண்டங்களிலும் உள்ள பல்வேறு தட்ப வெப்ப நிலைகளிலும் வாழ தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்றுள்ளது.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தக்காளி பேரினம் | |
---|---|
![]() | |
Brazilian nightshade (Solanum seaforthianum) | |
![]() | |
Solanum mammosum, Nipplefruit nightshade, வயநாடு மாவட்டம், கேரளம் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம் |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Solanoideae |
இனக்குழு: | Solaneae |
பேரினம்: | சோலனம் |
மாதிரி இனம் | |
மணித்தக்காளி L.[2] | |
துணைப் பேரினங்கள் | |
Brevantherum | |
வேறு பெயர்கள் | |
Androcera Nutt. |