![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/03/Dogon12.jpg/640px-Dogon12.jpg&w=640&q=50)
டோகோனியர்
From Wikipedia, the free encyclopedia
டோகோனியர், மேற்கு ஆபிரிக்காவில் இருக்கும், மாலியின் மத்திய பீடபூபிப் பகுதியில், நைஜர் நதிவளைவுக்குத் தெற்கே, பண்டியங்கரா நகருக்கு அருகில், மொப்தி பகுதியில், குடியிருக்கும் இனத்தவர் ஆவர். இவர்களின் மக்கட்தொகை 400,000-க்கும் 800,000-க்கும் இடையில் உள்ளது.[1]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
![]() டோகோனியர்கள், மாலி | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(400,000 to 800,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மொழி(கள்) | |
டோகர் மொழிகள் | |
சமயங்கள் | |
ஆப்பரிக்க பாரம்பரிய சமயம், இசுலாம் |
மூடு