![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Toledo_Skyline_Panorama%252C_Spain_-_Dec_2006.jpg/640px-Toledo_Skyline_Panorama%252C_Spain_-_Dec_2006.jpg&w=640&q=50)
டொலேடோ
From Wikipedia, the free encyclopedia
டொலேடோ (எசுப்பானியம்: [toˈleðo]) என்பது மத்திய எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இது எசுப்பானியத் தலைநகரமான மத்ரிதிலிருந்து தெற்காக 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் பற்பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. எசுப்பானியாவின் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமான கஸ்டிலே லா மஞ்சாவின் தலைநகரம் இதுவாகும். இங்குள்ள அளவுகடந்த நினைவுச்சின்னங்களால் இது 1986 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.
விரைவான உண்மைகள் டொலேடோ, நாடு ...
டொலேடோ | |
---|---|
நகரம் | |
![]() சூரியோதயத்தின் போது டொலேடோவின் தோற்றம் | |
நாடு | ![]() |
தன்னாட்சிக்குட்பட்ட பிரதேச | கஸ்டிலே ல ம்ஞ்சா (Castile–La Mancha) |
மாகாணம் | டொலேடோ மாகாணம் |
பன்மொழி ரீதியாக | டொலேடோ |
நீதிதுறை | டொலேடோ |
Settled | Pre-Roman |
அரசு | |
• மேயர் | Emiliano García-Page Sánchez (PSOE) |
பரப்பளவு | |
• நிலம் | 232.1 km2 (89.6 sq mi) |
ஏற்றம் | 529 m (1,736 ft) |
மக்கள்தொகை (2012)INE | |
• மொத்தம் | 84,019 |
Postcode | 45001-45009 |
Area code | +34 |
இணையதளம் | http://www.ayto-toledo.org/ |
மூடு
2012 ஆம் ஆண்டில் இதன் சனத்தொகை 84,019 ஆகும். இதனுடைய மொத்தப் பரப்பளவு 232.1 கிமீ2 (89.6 சதுர மைல்) ஆகும்.