டொனால்டு ஓவார்டு மெஞ்சல்
அமெரிக்க வானியலாளர்(1901-1976) / From Wikipedia, the free encyclopedia
டொனால்டு ஓவார்டு மெஞ்சல் (Donald Howard Menzel) (ஏப்பிரல் 11, 1901 - திசம்பர் 14, 1976) ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு வானியலாளர்களில் ஒருவரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் சூரிய வண்னக்கோளத்தின் இயற்பியல் பண்புகளையும் விண்மீன்களின் வேதியியலையும் செவ்வாய் வளிமன்டலத்தையும் வளிம ஒண்முகில்களின் தன்மையையும் கன்டுபிடித்தார்.[1][2] The minor planet 1967 Menzel was named in his honor.[3]
விரைவான உண்மைகள் டொனால்டு ஒவார்டு மெஞ்சல் Donald Howard Menzel, பிறப்பு ...
டொனால்டு ஒவார்டு மெஞ்சல் Donald Howard Menzel | |
---|---|
பாபெட்டே விப்புள் வரைந்த டொனால்டு ஒவார்டு மெஞ்சல் | |
பிறப்பு | ஏப்பிரல் 11, 1901 புளோரன்சு, கொலராடோ |
இறப்பு | வார்ப்புரு:D-da போசுடன், மசாசூசட் |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | வானியல், வானியற்பியல், விண்மீன் உருவாக்கம் |
பணியிடங்கள் | இலிக் வான்காணகம், ஆர்வார்டு, ஆர்வார்டு சுமித்சோனியன் வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் | டென்வர் பல்கலைக்கழகம், பிரின்சுடன் |
ஆய்வு நெறியாளர் | என்றி நோரிசு இரசல் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஜெசே எல். கிரீன்சுடீன் இரிச்சர்டு நெல்சன் தாமசு |
மூடு