From Wikipedia, the free encyclopedia
டேங்கானாள் (Dhenkanal) இந்தியாவின் கிழக்கில் உள்ள ஒடிசா மாநிலத்தின் டேங்கானாள் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.
டேங்கானாள் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 20.67°N 85.6°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | டேங்கானாள் |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 31 km2 (12 sq mi) |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 67,414 |
• அடர்த்தி | 1,865/km2 (4,830/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 759001 |
தொலைபேசி குறியீடு | 06762 |
வாகனப் பதிவு | OD-06 |
இணையதளம் | odisha |
20.67°N 85.6°E பாகையில் டேங்கானாள் நகரம் அமைந்துள்ளது.[1]இது கடல் மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில் உள்ளது.
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 23 வார்டுகளும், 14,908 வீடுகளும் கொண்ட மொத்த மக்கள் தொகை 67,414 ஆகும். அதில் ஆண்கள் 34,864 மற்றும் பெண்கள் 32,550 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6700 (9.94%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.83% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 96.48%, இசுலாமியர்கள் 3.02%, கிறித்துவர்கள் 0.31% மற்றவர்கள் 0.19% ஆக உள்ளனர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.