![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/97/TorreSanPedro.jpg/640px-TorreSanPedro.jpg&w=640&q=50)
டெருயெல் பெருங்கோவில்
From Wikipedia, the free encyclopedia
டெருயெல் பெருங்கோவில் (Cathedral of Teruel) என்பது எசுப்பானியாவில் டெருயெல் எனும் இடத்தில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிகப் பெருங்கோவில் ஆகும். இவ்வாலயம் புனித மரியாளுக்கு உரித்தானது. முடேயர் எனும் ஒருவகைக் கட்டடக்கலைக்கு இவ்வாலயம் பிரசித்திபெற்றது. 1986 ஆம் ஆண்டு இவ்வாலயம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் டெருயெல் பெருங்கோவில் Cathedral of Saint Mary of Teruel Catedral de Santa María de Teruel, அடிப்படைத் தகவல்கள் ...
டெருயெல் பெருங்கோவில் Cathedral of Saint Mary of Teruel Catedral de Santa María de Teruel | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | டெருயெல், ஆரகன், எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 40°20′38″N 1°06′26″W |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1587 |
மூடு