டெம்பிள் கிராண்டின்
From Wikipedia, the free encyclopedia
மேரி டெம்பிள் கிராண்டின் (Mary Temple Grandin, ஆகஸ்ட் 29, 1947 ); ஒரு அமெரிக்கரும், கொலராடோ மாகாண பல்கலைக்கழகத்தில் கால்நடை அறிவியல் துறை பேராசிரியரும் ஆவார். கால்நடைகளின் நடத்தை குறித்த கால்நடைத் துறையின் ஆலோசகரும், மன இறுக்கம் குறித்த பேச்சாளரும் ஆவார். மன இறுக்கக் குறைபாடு குறித்த தன் சொந்த அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் நபர்களில் முதலாமவர்களில் ஒருவர் ஆவார். மன இறுக்கக் குறைபாடுள்ளவர்களை அமைதியாக வைத்திருக்க " கட்டிப்பிடிப்புப் பெட்டி " என்ற சாதனத்தை அவர் கண்டுபிடித்தார். 2010 டைம் 100 ல், உலகின் 100 மிக செல்வாக்குள்ள மக்கள் பட்டியலில், "ஹீரோஸ்" பிரிவில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.[2] எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற படமான டெம்பிள் கிராண்டின் இவரது வாழ்க்கையைப் பற்றிய படமாகும்.
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
விரைவான உண்மைகள் டெம்பிள் கிராண்டின், பிறப்பு ...
டெம்பிள் கிராண்டின் | |
---|---|
2011 இல் டெம்பிள் கிராண்டின் | |
பிறப்பு | மேரி டெம்பிள் கிராண்டின்[1] ஆகத்து 29, 1947 (1947-08-29) (அகவை 76) பாஸ்டன்,மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
துறை |
|
பணியிடங்கள் | கொலராடோ மாகாணப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது |
|
இணையதளம் templegrandin.com |
மூடு