டென்மார்க் நாட்டுப்பண்
டென்மார்க் நாட்டுப்பண் / From Wikipedia, the free encyclopedia
"டேர் எர் அண்ட் யூன்டிண்ட் லேண்ட்" (டேனிய மொழி: "Der er et yndigt land"; டேனிய பலுக்கல்: [tɛɐ̯ ˈɛɐ̯ e̝t ˈøntit ˈlænˀ, tɑ -]; மொ. 'ஒரு அழகான நாடு'), பொதுவாக ஆங்கிலத்தில் "There is a lovely country" என்று மொழிபெயர்க்கப்படுகிறது, இது டென்மார்க்கின் தேசிய கீதங்களில் ஒன்று ஆகும்.
விரைவான உண்மைகள் தமிழ்: ஒரு அழகான நாடு ஆங்கிலம்: There is a Lovely Land, இயற்றியவர் ...
தமிழ்: ஒரு அழகான நாடு ஆங்கிலம்: There is a Lovely Land | |
---|---|
![]() | |
இயற்றியவர் | ஆடம் ஓலன்ஸ்லேகர், 1819 |
இசை | ஹன்ஸ் ஏர்ன்ஸ்ட் க்ரோயர், 1835 |
சேர்க்கப்பட்டது | 1835 |
இசை மாதிரி | |
ஐ. அ. கடற்படை இசைக்குழு கருவி பதிப்பு
| |
மூடு