![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Roland_Garros_2012_Ballkid.jpg/640px-Roland_Garros_2012_Ballkid.jpg&w=640&q=50)
டென்னிசு பந்து
From Wikipedia, the free encyclopedia
டென்னிசு பந்து என்பது டென்னிசு விளையாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பந்து ஆகும். டென்னிசு பந்துகள் பெரும்பாலும் ஒளிரும் மஞ்சள் நிறத்தில் உள்ளன, ஆனால் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பிற வண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. டென்னிசு பந்துகள் நாரினால் செய்யப்பட்ட ஒரு தோலால் மூடப்பட்டிருக்கும், இது அவற்றின் காற்றியக்க பண்புகளை மாற்றியமைக்கிறது. அதன் மீது வெள்ளை நிற வளைந்த வட்ட வடிவ கோடுகளை கொண்டுள்ளன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/Roland_Garros_2012_Ballkid.jpg/640px-Roland_Garros_2012_Ballkid.jpg)