வங்காளதேசத்தின் காக்சு பசார் கடற்கரையின் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
டெக்னாஃப் கடற்கரை (Teknaf Beach) வங்காளதேச நாட்டிலுள்ள காக்சு பசார் கடற்கரையின் ஒரு பகுதியாகும்.[1] இது காக்சு பசார் மாவட்டத்தின் டெக்னாஃப் நிர்வாக மண்டலத்தில் டெக்னாஃப் தீபகற்ப சதுப்புநிலப் பகுதியால் சூழப்பட்டு அமைந்துள்ளது.[2] சாம்லாபூர் கடற்கரை, சிலாகாலி கடற்கரை மற்றும் அச்யம்பாரா கடற்கரை என இந்த கடற்கரை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[3]
2020 ஆம் ஆண்டில், மியான்மரை விட்டு வெளியேறி படகில் வந்த 24 பேருக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்தனர்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.