![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Sir_De_Villiers_Graaff_1960.jpg/640px-Sir_De_Villiers_Graaff_1960.jpg&w=640&q=50)
டீ வில்லியர்ஸ் கிராஃப்
From Wikipedia, the free encyclopedia
டீ வில்லியர்ஸ் கிராஃப் (De Villiers Graaff, பிறப்பு: திசம்பர் 8 1913, இறப்பு: அக்டோபர் 4 1999), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1932/33 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9f/Sir_De_Villiers_Graaff_1960.jpg/320px-Sir_De_Villiers_Graaff_1960.jpg)