![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/NaCl_bonds.svg/langta-640px-NaCl_bonds.svg.png&w=640&q=50)
டிசிப்ரோசியம் நைட்ரைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
டிசிப்ரோசியம் நைட்ரைடு (Dysprosium nitride) என்பது DyN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோநைட்ரைடு, அசானைலிடின்டிசிப்ரோசியம் | |
இனங்காட்டிகள் | |
12019-88-4 | |
EC number | 234-649-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82803 |
| |
பண்புகள் | |
DyN | |
வாய்ப்பாட்டு எடை | 176.51 g·mol−1 |
தோற்றம் | solid |
அடர்த்தி | 9.93 கி/செ.மீ3[1] |
தண்ணீருடன் வினைபுரியும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு