டால்பின் மூக்கு
From Wikipedia, the free encyclopedia
டால்பின் மூக்கு (Dolphin's Nose) என்பது விசாகப்பட்டினத்தில் யராட மற்றும் கங்காவாரம் துறைமுகத்திற்கு இடையில் காணப்படும் ஓர் மலையாகும். இந்த மலை டால்பின் மூக்கு போன்று காட்சியளிப்பதால் இதற்கு டால்பினின் மூக்கு எனப்பெயரிடப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் டால்பின் மூக்கு, உயர்ந்த புள்ளி ...
டால்பின் மூக்கு | |
---|---|
ஆர் கே கடற்கரையிலிருந்து டால்பின் மூக்கு | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 358 m (1,175 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரா, இந்தியா |
மூடு