From Wikipedia, the free encyclopedia
டாம்ப்பா (Tampa) ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு பெரிய நகரமாகும். இது புளோரிடா மாநிலத்தில் உள்ள இல்சுபரோ மாவட்டத்தில் (Hillsborough County) உள்ளது. 2000 ஆம் ஆண்டு 303,447 ஆக இருந்த மக்கள்தொகை 2006 ஆண்டு கணக்கெடுப்பின்படி 332,888 ஆக உயர்ந்துள்ளது [3].
டாம்பா, புளோரிடா
Tampa, Florida | |
---|---|
அடைபெயர்(கள்): "வெயில் நகரம்" | |
ஹில்ஸ்பொரோ மாவட்டத்திலும் புளோரிடா மாநிலத்திலும் இருந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | புளோரிடா |
மாவட்டம் | ஹில்ஸ்பொரோ |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | பாம் இயோரியோ |
பரப்பளவு | |
• மாநகரம் | 170.6 sq mi (441.9 km2) |
• நிலம் | 112.1 sq mi (290.3 km2) |
• நீர் | 58.5 sq mi (151.6 km2) |
ஏற்றம் | 48 ft (14.6 m) |
மக்கள்தொகை (2006) | |
• மாநகரம் | 3,32,888 |
• அடர்த்தி | 2,969.6/sq mi (1,146.7/km2) |
• நகர்ப்புறம் | 2.1 million |
• பெருநகர் | 2.7 million |
நேர வலயம் | ஒசநே-5 (EST) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (EDT) |
இடக் குறியீடு | 813 |
FIPS | 12-71000[1] |
GNIS feature ID | 0292005[2] |
விமான நிலையம் | டாம்பா பன்னாட்டு விமான நிலையம்- TPA |
இணையதளம் | உத்தியோக முறையில் வலைத்தளம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.