![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Fahrenheit_small.jpg/640px-Fahrenheit_small.jpg&w=640&q=50)
டானியல் பேரென்கைட்
செருமன்-போலந்து இயற்பியலாளர் மற்றும் பொறியாளர் (1686-1736) / From Wikipedia, the free encyclopedia
டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட் (/ˈfærənˌhaɪt/; இடாய்ச்சு: [ˈfaːʀənhait]; 24 மே 1686 – 16 செப்டம்பர்1736) செருமானிய இயர்பியலாளர் ஆவார். பாதரச - கண்ணாடி வெப்பமானியை 1917 ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்துள்ளார். பாரன்ஃகைட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுபவர் ஆவார். இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட், பிறப்பு ...
டானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட் | |
---|---|
![]() டானியல் ஃபேரென்ஃகைட் | |
பிறப்பு | 24 மே 1686 Danzig, (Gdańsk) Polish-Lithuanian Commonwealth |
இறப்பு | 16 செப்டம்பர் 1736(1736-09-16) (அகவை 50) நெதர்லாந்து |
துறை | இயற்பியல் |
அறியப்படுவது | பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு, பாதரச - கண்ணாடி வெப்பமானி |
கையொப்பம் |
மூடு