டாங்யீ
From Wikipedia, the free encyclopedia
டாங்யீ மியான்மரின் ஷான் மாநிலத்தின் தலைநகரம் மற்றும் அந்த மாநிலத்தின் மிகப்பெரிய நகரம். கடல் மட்டத்திலிருந்து 4,712 அடிகள் உயரத்தில் சவேன்யாங் மற்றும் இன்லே ஏரியின் வடக்கே மயீலாட் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. [2] டாங்யீ நகரம் மியான்மரின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம். [3] 2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இந்நகரத்தில் சுமார் 380,665 மக்கள் வாழ்கிறார்கள். ஆண்டுதோறும் டஸாங்மோண் (பர்மிய நாட்காட்டியில் இது எட்டாவது மாதம்) மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் நடத்தப்படும் வெப்பக் காற்று பலூன் திருவிழாவிற்கு இந்த நகரம் புகழ்பெற்றுள்ளது. [4]
விரைவான உண்மைகள் டாங்யீ တောင်ကြီးမြို့, நாடு ...
டாங்யீ
တောင်ကြီးမြို့ | |
---|---|
ஆள்கூறுகள்: 20°47′N 97°02′E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | ஷான் மாநிலம் |
மாவட்டம் | டாங்யீ மாவட்டம் |
நகராட்சி | டாங்யீ நகராட்சி |
Founded | 1894 |
ஏற்றம் | 4,590 ft (1,400 m) |
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கின்படி)[1] | |
• நகரம் | 3,81,639 |
• நகர்ப்புறம் | 2,64,804 |
• நாட்டுப்புறம் | 1,16,835 |
• Ethnicities | Tai Pa-O Burmese Chinese Shan Burmese Indians Gurkha |
• Religions | பெளத்தம் கிறித்தவம் Islam |
நேர வலயம் | ஒசநே+6.30 (MMT) |
மூடு