டவாவோ பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
டவாவோ பிராந்தியம் (Davao Region) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் பிராந்தியம் XI எனக் குறிக்கப்படுகின்றது. இது ஐந்து மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் டவாவோ நகரம் ஆகும். இதன் பரப்பளவு 20,244 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 4,468,563 ஆகும்.[1]
விரைவான உண்மைகள் பிராந்தியம் XI டவாவோ பிராந்தியம், நாடு ...
பிராந்தியம் XI
டவாவோ பிராந்தியம் | |
---|---|
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் XI இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | மிண்டனாவோ |
பிராந்திய மத்திய நிலையம் | டவாவோ நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,244 km2 (7,816 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 44,68,563 |
• அடர்த்தி | 220/km2 (570/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-11 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 6 |
நகராட்சிகள் | 43 |
பரங்கேகள் | 1162 |
மாவட்டங்கள் | 11 |
மூடு