![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/Dadeldhura_district_location.png/640px-Dadeldhura_district_location.png&w=640&q=50)
டடேல்துரா மாவட்டம்
நேபாளத்தின் சுதுர்பஷ்சிம் மாகாணத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
டடேல்துரா மாவட்டம் (Dadeldhura district) (நேபாளி: डडेलधुरा जिल्लाListenⓘ), நேபாளத்தின் தூரமேற்கு மாநிலத்தில் அமைந்த 9 மாவட்டங்களில் ஒன்றாகும். மேலும் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் டடேல்துரா நகரம் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/Dadeldhura_district_location.png/640px-Dadeldhura_district_location.png)
டடேல்துரா மாவட்டத்தின் பரப்பளவு 1,538 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 142094 ஆகும். [1]டோட்டியாளி மொழி இம்மாவட்ட மக்களால் பேசப்படுகிறது. இம்மாவட்டம் மலைப்பாங்கான பாலைவன நிலவமைப்பு கொண்டது. கயிலை மலைக்கு பயணிப்பவர்கள் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றனர். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் எல்லையாக அமைந்துள்ளது.