![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Josh_Lucas_July_14%252C_2014_%2528cropped%2529.jpg/640px-Josh_Lucas_July_14%252C_2014_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஜோஷ் லுகாஸ்
அமெரிக்க நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஜோஷ் லுகாஸ் (ஆங்கில மொழி: Josh Lucas) (பிறப்பு: ஜூன் 20, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹல்க், ஸ்டோலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் ஜோஷ் லுகாஸ், பிறப்பு ...
ஜோஷ் லுகாஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 20, 1971 (1971-06-20) (அகவை 52) ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | Jessica Ciencin Henriquez (தி. 2012) (separated) |
பிள்ளைகள் | 1 |
மூடு