From Wikipedia, the free encyclopedia
ஜோரின் இயக்குதளம் டெபியன் லினக்ஸ் வழங்கல் சார்ந்து உருவாக்கபட்டதாகும்[1] .இந்த ஜோரின் இயக்குதளம் வைன் மென்பொருள் உடன் வருகிறது ஆகையால் விண்டோஸ் இயக்குதளத்தில் இருந்து வேறு இயக்குதலத்திற்கு மாற விரும்புபவர்கள்.[2] இது ஒரு சிறந்த தேர்வாகும் .இந்த இயக்குதளத்தின் லினக்ஸ் கருனி பதிப்பு 3.2 ஆகும் .பல வரைவியல் பயனர் இடைமுகம் கொண்டு உள்ளது.
வலை உலாவிகளை நிர்வகிக்க தனி மென்பொருள் இதில் இடப்பட்டு உள்ளது .
இதன் மூலம் வலை உலாவிகளை நிர்வகிப்பது மற்றும் நிறுவுவது எளிதாக உள்ளது.
ஜோரின் இயக்குதள பதிப்பு | வெளி இடப்பட்ட தேதி |
---|---|
1.0 | 2009-07-01 |
Limited Edition '09 (2.0 Preview) | 2009-12-07 |
2.0 | 2010-01-01 |
3.0 | 2010-06-10 |
4.0 | 2010-12-22 |
5.0 | 2011-06-06 |
5.1 | 2012-02-09 |
5.2 | 2012-03-23 |
6.0 | 2012-05-19 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.