ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர்
From Wikipedia, the free encyclopedia
ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர் (21 மார்ச் 1797 – 17 திசம்பர் 1861) என்பவர் செருமனிய தொல்லுயிரியல், விலங்கியல் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் பழங்காலவியல் பற்றிய பல முக்கியமான படைப்புகளை எழுதினார்.
விரைவான உண்மைகள் ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர் ...
ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர் | |
---|---|
அறிவியல் வாழ்க்கைப் போக்கு |
மூடு