ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்
From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் (டிசம்பர் 24,1818 - அக்டோபர் 11,1889) இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இயற்பியல் அறிவியலாளர் ஆவார். இவர் வெப்பவியலில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். வெப்பத்திற்கும் இயந்திர வேலைக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். இவருடைய ஆய்வுகளே ஆற்றல் அழிவின்மை விதி கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. இவருடைய நினைவாக வேலையின் அலகு ஜூல் என்று அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் James Prescott Joule, பிறப்பு ...
ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் James Prescott Joule | |
---|---|
பிறப்பு | 24 திசம்பர் 1818 சால்போர்ட் |
இறப்பு | 11 அக்டோபர் 1889 (அகவை 70) Sale |
படித்த இடங்கள் | |
பணி | இயற்பியலறிஞர் |
சிறப்புப் பணிகள் | வெப்ப இயக்கவியல் |
விருதுகள் | கோப்ளி பதக்கம், ஆல்பெர்ட் பதக்கம் |
மூடு