![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/Mercy_kutty_Amma_Closeup_5.jpg/640px-Mercy_kutty_Amma_Closeup_5.jpg&w=640&q=50)
ஜெ. மெர்சிகுட்டி அம்மா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஜெ. மெர்சிகுட்டி அம்மா (J. Mercykutty Amma) (பிறப்பு: செப்டம்பர் 30, 1955) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் கேரளத் துறைமுப் பொறியியல், முந்திரி தொழில்; மீன்வள பல்கலைக்கழகம், மீன்வளத்துறை போன்ற துறைகளின் அமைச்சருமாவார்.[1] இவர் கேரளாவின் கொல்லத்தில் உள்ள குந்தரா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.
விரைவான உண்மைகள் ஜெ. மெர்சிகுட்டி அம்மா, துறைமுகப் பொறியியல், முந்திரி தொழில், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கேரள மீன்வளத்துறை பல்கலைக்கழக இணை வேந்தர் ...
ஜெ. மெர்சிகுட்டி அம்மா | |
---|---|
![]() | |
துறைமுகப் பொறியியல், முந்திரி தொழில், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கேரள மீன்வளத்துறை பல்கலைக்கழக இணை வேந்தர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மே 2016 | |
தொகுதி | குண்டாரா சட்டமன்றத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
முன்னையவர் | எம். ஏ. பேபி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 செப்டம்பர் 1955 (1955-09-30) (அகவை 68) கொல்லம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியாn |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ![]() |
துணைவர் | பி. துளசீதர குரூப் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
மூடு