![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0e/Catedral_de_Jerez.jpg/640px-Catedral_de_Jerez.jpg&w=640&q=50)
ஜெரேஸ் பெருங்கோவில்
From Wikipedia, the free encyclopedia
ஜெரேஸ் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of San Salvador) என்பது தெற்கு எசுப்பானியாவின் ஆந்தலூசியாப்பகுதியில் ஜெரேஸ் எனும் நகரில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1931 ஆம் ஆண்டில் எசுப்பானியக் கலாச்சாரக் களமாகப் பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் ஜெரேஸ் பெருங்கோவில் Jerez de la Frontera Cathedral, அமைவிடம் ...
ஜெரேஸ் பெருங்கோவில் Jerez de la Frontera Cathedral | |
---|---|
புனித சேவியர்ப் பெருங்கோவில் Cathedral of the Holy Saviour | |
![]() | |
அமைவிடம் | ஜெரேஸ் டெ லா புரென்டொரா (Jerez de la Frontera) |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | கத்தோலிக்கம் |
வரலாறு | |
அர்ப்பணிப்பு | புதிய சேவியர் (Holy Saviour) |
Architecture | |
நிலை | செயற்பாட்டிலுள்ளது |
கட்டடக் வகை | பெருங்கோவில் |
பாணி | கோதிக் பரோக் நிலோகிளாசிக் |
மூடு
விரைவான உண்மைகள் ஜெரேஸ் டெ லா புரென்டொரா Jerez de la Frontera Cathedral, அமைவிடம் ...
ஜெரேஸ் டெ லா புரென்டொரா Jerez de la Frontera Cathedral | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: கத்தெரேல் டி ஜெரேஸ் டெ லா புரென்டொரா | |
அமைவிடம் | ஜெரேஸ் டெ லா புரென்டொரா, எசுப்பானியா |
Invalid designation | |
அலுவல் பெயர் | கத்தெரேல் டி ஜெரேஸ் டெ லா புரென்டொரா |
வகை | அசைஅய முடியாதது |
வரன்முறை | நினைவுச்சின்னம் |
தெரியப்பட்டது | 1931[1] |
உசாவு எண் | RI-51-0000498 உத்தியோகப்பூர்வ இணையத்தளம் |
மூடு