![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Jaipur_03-2016_32_Jaipur_railway_station.jpg/640px-Jaipur_03-2016_32_Jaipur_railway_station.jpg&w=640&q=50)
ஜெய்ப்பூர் தொடருந்து நிலையம்
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தொடருந்து நிலையம் / From Wikipedia, the free encyclopedia
ஜெய்ப்பூர் சந்திப்பு (JP), இந்திய இரயில்வேயின் வடமேற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது. இது இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Jaipur_03-2016_32_Jaipur_railway_station.jpg/640px-Jaipur_03-2016_32_Jaipur_railway_station.jpg)