ஜெயபாரதி (திரைப்பட இயக்குநர்)தமிழ்த் திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia ஜெயபாரதி (Jayabharathi) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ் எழுத்தாளர்களான து. ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியவர்கள் இவரது பெற்றோர்.
ஜெயபாரதி (Jayabharathi) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ் எழுத்தாளர்களான து. ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி ஆகியவர்கள் இவரது பெற்றோர்.