தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
செயங்கொண்டம், அரியலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
கச்சிப்பெருமாள், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், தாவடநல்லூர், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அணிக்குதிச்சான் (வடக்கு), அணிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி. சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியாள், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்,
வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி)[1].
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | அய்யாவு | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 58,397 | 31.55 | கே. ஆர். விசுவநாதன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 57,775 | 31.21 |
1957 | கே. ஆர். விசுவநாதன் | காங்கிரசு | 20,232 | 48.37 | செயராமுலு செட்டியார் | சுயேச்சை | 10,625 | 25.40 |
1962 | ஜெகதாம்பாள் வேலாயுதம் | திமுக | 33,005 | 52.16 | எசு. சாமிக்கண்ணு படையாச்சி | காங்கிரசு | 24,856 | 39.28 |
1967 | கே. எ. எ. கே. மூர்த்தி | திமுக | 34,751 | 52.57 | எசு. இராமசாமி | காங்கிரசு | 28,791 | 43.56 |
1971 | எ. சின்னசாமி | திமுக | 41,627 | 57.78 | எசு. இராமசாமி | ஸ்தாபன காங்கிரசு | 29,346 | 40.73 |
1977 | வி. கருணாமூர்த்தி | அதிமுக | 35,540 | 44.75 | கே. சி. கணேசன் | திமுக | 23,828 | 30.01 |
1980 | பி. தங்கவேலு | காங்கிரசு | 39,862 | 45.76 | டி. செல்வராசன் | அதிமுக | 34,955 | 40.13 |
1984 | என். மாசிலாமணி | காங்கிரசு | 57,468 | 62.94 | ஜெ. பன்னீர்செல்வம் | ஜனதா கட்சி | 22,778 | 24.95 |
1989 | கே. சி. கணேசன் | திமுக | 22,847 | 31.14 | முத்துக்குமாரசாமி | சுயேச்சை | 17,980 | 24.51 |
1991 | கே. கே. சின்னப்பன் | காங்கிரசு | 49,406 | 44.69 | எசு. துரைராசு | பாமக | 33,238 | 30.06 |
1996 | கே. சி. கணேசன் | திமுக | 52,421 | 42.93 | செ. குரு என்கிற குருநாதன் | பாமக | 39,931 | 32.70 |
2001 | எசு. அண்ணாதுரை | அதிமுக | 70,948 | 56.60 | கே. சி. கணேசன் | திமுக | 45,938 | 36.65 |
2006 | கே. இராசேந்திரன் | அதிமுக | 61,999 | --- | செ. குரு என்கிற செ. குருநாதன் | பாமக | 59,948 | --- |
2011 | செ. குரு | பாமக | 92,739 | --- | இளவழகன் | அதிமுக | 77,601 | --- |
2016 | இராமஜெயலிங்கம் | அதிமுக | 75,672 | 37.09% | செ. குரு என்கிற செ. குருநாதன் | பாமக | 52,738 | 25.85% |
2021 | க. சொ. க. கண்ணன் | திமுக | 99,529 | கே. பாலு | பாமக | 94,077 |
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
2,04,038 | % | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1950 | 0.96%[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.