இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஜெகந்நாத் மிஸ்ரா (24 சூன் 1937[1][2] – 19 ஆகஸ்டு 2019) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியும், மூன்று முறை பீகார் முதலமைச்சராகவும் பணியாற்றியவர்.[3]மேலும் இவர் இந்திய அரசில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.[4][5] இவரது அண்ணன் லலித் நாராயண் மிஸ்ரா ஆவார்.மேலும் இவர் 1990 முதல் 1994 முடிய மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர்.
ஜெகந்நாத் மிஸ்ரா | |
---|---|
14வது [[பீகார் முதலமைச்சர்]] | |
பதவியில் 6 டிசம்பர் 1989 – 10 மார்ச் 1990 | |
முன்னையவர் | சத்யேந்திர நாராயண் சின்கா |
பின்னவர் | லாலு பிரசாத் யாதவ் |
பதவியில் 8 சூன் 1980 – 14 ஆகஸ்டு 1983 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | சந்திரசேகர் சிங் |
பதவியில் 11 ஏப்ரல் 1975 – 30 ஏப்ரல் 1977 | |
முன்னையவர் | அப்துல் காபூர் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுபௌள், பீகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 24 சூன் 1937
இறப்பு | 19 ஆகத்து 2019 82) தில்லி, இந்தியா | (அகவை
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | வீணா மிஸ்ரா |
உறவினர் | லலித் நாராயண் மிஸ்ரா (அண்ணன்) |
வாழிடம்(s) | பாட்னா, பிகார், இந்தியா |
முன்னாள் கல்லூரி | பிகார் பல்கலைக்கழகம், முசாபர்பூர் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.