ஜூலியா (நிரலாக்க மொழி)
From Wikipedia, the free encyclopedia
சூலியா அல்லது ஜூலியா (Julia) என்பது ஒரு உயர்மட்ட , உயர் செயற்திறன், பிறழும் (மாறும்) நிரலாக்க மொழியாகும். இது ஒரு பொதுப் பயன்பாட்டு மொழி மற்றும் எந்தவொரு பயன்பாட்டையும் எழுதப் பயன்படுத்தப்படலாம் என்றாலும்,
ஜூலியா நிரல்மொழியை உருவாக்கும் பணி 2009 இல் பெங்களூரில் உள்ள வைரல் பி. ஷா, ஜெஃப் பெசன்சன், ஸ்டீபன் கர்பின்ஸ்கி மற்றும் ஆலன் எடெல்மேன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.