![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Julius_Fu%25C4%258D%25C3%25ADk_1.gif/640px-Julius_Fu%25C4%258D%25C3%25ADk_1.gif&w=640&q=50)
ஜுலியஸ் பூசிக்
From Wikipedia, the free encyclopedia
ஜுலியஸ் பூசிக் (Julius Fucik) (23 பிப்ரவரி 1903 – 8 செப்டம்பர் 1943) ஒரு பத்திரிகையாளர். செக்கோஸ்லோவோக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி உறுப்பினர். (Communist Party of Czechoslovakia) (Komunistická strana Československa, KSČ) , மற்றும் நாஜி எதிர்ப்பு முன்னணியின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டார். அதனால், நாசிஸ்ட்டுகளால் சிறையிலடைக்கப்பட்டு, கொடுமைகள் செய்து இறுதியில் தூக்கிலிடப்பட்டார்.[1]
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
![]() ஜுலியஸ் பூசிக் | |
பிறப்பு | (1903-02-23)23 பெப்ரவரி 1903 பராகுவே, ஆஸ்த்திரிய-ஹங்கேரி |
இறப்பு | வார்ப்புரு:இறப்பு மற்றும் வயது பெர்லின், நாஜி ஜெர்மனி |
தொழில் | பத்திரிகையாளர் |
குடியுரிமை | ஆஸ்திரியா, செக்கோஸ்லோவோக்கியா |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தூக்குமேடைக் குறிப்புகள் |
மூடு
![thump](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/98/Stamps_of_Germany_%28DDR%29_1962%2C_MiNr_881.jpg/640px-Stamps_of_Germany_%28DDR%29_1962%2C_MiNr_881.jpg)