From Wikipedia, the free encyclopedia
ஜீ திரை என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால்[2] சனவரி 19, 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[3][4] இது தென் இந்தியாவில் 6 வது ஜீ தொலைக்காட்சி அலைவரிசையும் மற்றும் ஜீ சினிமாலு திரைப்படத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது திரைப்பட அலைவரிசையும் ஆகும்.[5] இந்த தொலைக்காட்சியில் வருடத்திற்கு 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.[6][7][8]
ஜீ திரை | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 19 சனவரி 2020[1] |
உரிமையாளர் | ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் |
கொள்கைக்குரல் | "ரத்தத்தில் கலந்து சினிமா" |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | ஜீ தமிழ் |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டிஷ் டிவி | அலைவரிசை 547 |
டிடி டைரக்ட்+ | அலைவரிசை 111 |
டாட்டா ஸ்கை | அலைவரிசை 1546 |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி | அலைவரிசை 775 |
இந்தத் தொலைக்காட்சி 19 சனவரி 2020 அன்று தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் அவர்களால் ஜீ சினி அவார்ட்ஸ் (2020) நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.