திரைப்பட இசையப்பாளர் From Wikipedia, the free encyclopedia
குருசாலா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் (ஜி.கே.வி) (G. K. Venkatesh, 21 செப்டம்பர் 1927 – 13 நவம்பர் 1993) என்பவர் கன்னட திரையுலகில் இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1960 களில், 1970 களில் மற்றும் 1980 களில் புகழ்பெற்ற இசைகளை அமைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றினார்.
ஜி. கே. வெங்கடேசு | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 21 செப்டம்பர் 1927 |
பிறப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 13 நவம்பர் 1993 66) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை
தொழில்(கள்) | நடிகர், இசை அமைப்பாளர், திரைகதை, பின்னணி பாடகர் |
இசைக்கருவி(கள்) | வீணை |
இசைத்துறையில் | 1946 இலிருந்து 1993 |
இவரிடம் இளையராஜா உதவியாளராக பணியாற்றினார். 200 திரைப்படங்களுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இருவரும் இணைந்திருந்த போது ஜிகேவி இசையமைத்துள்ளார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.