ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
சார்க்கண்டு ஆளுநர்களின் பட்டியல் என்பது இந்திய மாநிலமான சார்க்கண்டு மாநில ஆளுநர் பதவியினை வகித்தவர்களின் பட்டியல் ஆடும். சார்க்கண்டு ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஞ்சியில் உள்ள ராஜ்பவன் ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தமிழ்நாட்டினைச் சார்ந்த கோ. போ. இராதாகிருஷ்ணன் என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவான உண்மைகள் ஜார்க்கண்ட் ஆளுநர், வாழுமிடம் ...
ஜார்க்கண்ட் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், ஜார்க்கண்ட் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; ராஞ்சி |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | பிரபாத் குமார் |
உருவாக்கம் | 15 நவம்பர் 2000; 23 ஆண்டுகள் முன்னர் (2000-11-15) |
இணையதளம் | www.rajbhavanjharkhand.nic.in |
மூடு