ஜார்கண்ட் முதலமைச்சர்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
ஜார்கண்ட் முதலமைச்சர்கள் பட்டியல், இந்தியாவின், பீகார் மாநிலத்தின் மலைப்பாங்கான தெற்குப் பகுதியை பிரித்து 2000 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் மாநிலம் உருவானது.
விரைவான உண்மைகள் {{{body}}} ஜார்கண்ட் முதலமைச்சர், நியமிப்பவர் ...
{{{body}}} ஜார்கண்ட் முதலமைச்சர் | |
---|---|
நியமிப்பவர் | ஜார்கண்ட் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | பாபுலால் மராண்டி |
உருவாக்கம் | 15 நவம்பர் 2000 |
மூடு
ஜார்கண்ட் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக 2000 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் பாபுலால் மராண்டி என்பவர் பதவி வகித்தார்.