ஜாரியா
From Wikipedia, the free encyclopedia
ஜாரியா (Jharia) இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தில் தன்பாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தன்பாத் நகரத்திற்கு தெற்கில் 8 கிமீ தொலைவில் அமைந்த ஊராகும். ஜாரியா 2006ல் தன்பாத் மாநகராட்சியுடன் இணைக்கபப்ட்டது.[2][3] இந்நகரம் பல நிலக்கரிச் சுரங்கங்களால் பெயர் பெற்றது.
விரைவான உண்மைகள் ஜாரியா झरिया, நாடு ...
ஜாரியா
झरिया | |
---|---|
தன்பாத் அருகில் | |
ஆள்கூறுகள்: 23.751568°N 86.420345°E / 23.751568; 86.420345 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்க்கண்டு |
மாவட்டம் | தன்பாத் |
ஏற்றம் | 77 m (253 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 81,979 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JH |
இணையதளம் | dhanbad |
[1] |
மூடு